கிரணின் பெ‌ரிய மனசு!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (20:18 IST)
கிரணை நினைவிருக்கிறதா. ஜெமினியில் விக்ரமுடன் தீவானா பாடிய வ‌ர ்? தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போனவர் திரும்ப வந்திருக்க ிற ார். எப்படி? ஒற்றை பாடலுக்கு ஆடுவதற்கு.

சினிமா வாய்ப்பு வற்றிப்போனாலும் ஒற்றை பாடலுக்கோ, டிவி ச ீ‌ர ியலுக்கோ போக மாட்டேன் என்று ஒரு காலத்தில் சபதம் செய்தவர்தான் இவர். கிரண் சபதத்தை தளர்த்த காரணம் சுந்தர் சி.

ஏ. வெங்கடேஷ் இயக்கும் வாடா படத்தில் சுந்தர் சி. நடிக்க ிற ார். இதில் ஒரு பாடல் காட்சியில் நடிக்க கிரணுக்கு அழைப்பு விடுத்தார் சுந்தர் சி.

வின்னர் படம் மூலம் கிரணின் கே‌ர ி ய‌ர ில் வெளிச்சம் பாய்ச்சியவராயிற ்ற ே. அதனால் இந்த ஒருமுறை மட்டும் என்ற நிபந்தனையுடன் ஆட ஒத்துக் கொண்டிருக்க ிற ார்.

இதே படத்தில் குஷ்ப ுவ ுடனும் ஒரு பாடலுக்கு ஆடுக ிற ார் சுந்தர் சி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments