அமெ‌ரிக்காவில் புதிய படங்கள்!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (20:12 IST)
உள்ளூர் விற்பனைக்கு இணையாக படங்களின் வெளிநாட்டு உ‌ ரிமையும் விலை போகின்றன. குறிப்பாக அமெ‌ரி‌க்க விற்பனை உ‌ ரிமை.

விரைவில் வெளியாக இருக்கும் வாரணம் ஆயிரம், அ‌ ஜித்தின் ஏகன், விஜயின் வில்லு, விக்ரமின் கந்தசாமி ஆகிய படங்களின் அமெ‌ரிக்க உ‌ ரிமை அதிகவிலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

மெகா பட்ஜ ெ‌ ட் படங்களான இவற்றின் விநியோக உ‌ ரிமையை வாங்கியிருப்பது விநியோகத் துறையில் முன்னணியில் இருக்கும் பாரத் க ி‌ ரியேஷன்ஸ்.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடு விளையாடு போன்ற படங்களின் விநியோக உ‌ர ிமையையும் இந்நிறுவனமே வாங்கியிருந்தது குறிப்பிடதக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments