திரும்பி வருகிறார் தீபு!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (19:53 IST)
ஒருசில படங்களில் தலைகாட்டிய பிறகு காணாமல் போன தீபு மீண்டும் தமிழ் சினிமாவில். தீபுவை மீண்டும் தமிழுக்கு அழைத்து வரும் படம் தை‌ரியம்.

தீபு இதில் இரண்டாவது கதாநாயகி. தூத்துகுடி கார்த்திகா மு த‌ ன்மை நாயகி. புதுமுகம் ஒருவர் நாயகன். பெயர் குமரன். இரண்டு ஹீரோயின்கள், ஒரு ஹீரோ.

முக்கோண காதல் கதை என்று யாரும் அவசரமாக முடிவெடுத்தால் தப்பு. படத்தில் மூன்றாவதாக ஒருவரும் இருக்கிறார். அவர் பிரகதி.

காதல் சென்டிமென்டுடன் படத்தை கமர்ஷியலாக எடுக்கிறார்கள்.

இறுதியாக ஒன்று. தீபு யார் என்று தலையை பிய்த்துக் கொள்கிறவர்களுக்கு.. ஜெயம் ரவியின் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியில் அவரது தங்கையாக நடித்தாரே, அவரேதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments