தமிழில் பூங்க்!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (15:28 IST)
ப‌‌ரீட்சார்த்த முயற்சிகளை தொடர்ந்து செய்பவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. படங்கள் தோல்வியடைவது இவருக்கு பொருட்டல்ல.

சமிபத்தில் வெளிவந்த இவரது படம், பூங்க். த்‌ரில்லர் படமான இது வெளியான போது ப‌ரிசுப் போட்டி ஒன்றை அறிவித்தார் வர்மா. படத்தை தனியாக பார்ப்பவர்களுக்கு ப‌ரிசு ஐந்து லட்சம்.

படம் வெளியான சில நாட்களுக்கு போட்டிக்கு யாரும் வரவில்லை. வர்மா விடுத்த சவாலுக்கு செவிசாய்த்தவர்கள் சிலர் மட்டுமே. அதில் வென்றவர்கள் இரண்டு பேர்.

வர்மாவின் இந்த த்‌ரில் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி ‌‌‌ரீ-மேக் செய்துள்ளார். அப்படம் விரைவில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளது.

வர்மாவின் முதல் படமான சிவா தமிழில் உதயம் என்ற பெய‌ரில் வெளியாகி வெற்றி பெற்றது. பூஙக் அந்த மே‌ஜிக்கை மீண்டும் நடத்துமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments