தென் ஆப்பிரிக்காவில் அயன்!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (20:19 IST)
அயனில் இந்திப் படவுலகைச் சேர்ந்த ஆகாஷ் தீப் சைகலை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கே.வி. ஆனந்த். அய்யனார் சிலைபோல் ஆறடிக்கு மேலிருக்கும் ஆகாஷ், அயனின் வில்லன்.

தமிழுக்கு இவரது நாக்கு இன்னும் வணங்கவில்லை. ஆனால், சண்டைக் காட்சிகளில் ஆள் பின்னுகிறார்.

அயனின் கிளைமாக்ஸ் சண்டையை தென் ஆப்ரிக்காவில் எடுக்கிறார்கள். தனது சிக்ஸ் அப்ஸ் உடம்புடன் ஆக ாஷ ுடன் மோதுகிறார் சூர்யா. சண்டைக் காட்சியை அமைப்பவர், கனல் கண்ணன்.

கனா கண்டேனுக்கு நேர் எதிராக அயனை முழுக்க ஆக்சன் பின்னணியில் எடுத்து வருகிறார் ஆனந்த்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments