ஸ்ரீகாந்தின் இடம் வலம்!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (20:07 IST)
பூ, ரசிக்கும் சீமானே, இந்திர விழா, மா... இவையெல்லாம் கோடம்பாக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களின் பட்டியல் அல்ல. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்.

திருமணத்திற்குப் பிறகு ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த எந்தப் படமும் வெளியாகவில்லை. இத்தனைக்கும் அதிகப் படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரே ஹீரோ இவர்தான்.

மேலே பார்த்த படங்கள் தவிர, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீ.

இந்த டைட் ஷெட்யூல்டுக்கு நடுவில் சத்தமில்லாமல் இன்னொரு படத்தில் நடிக்கிறார். படத்தின் பெயர் இடம் வலம். மன்மோகன் என்பவர் இயக்கும் இப்படம் பூஜை புனஸ்காரம் எதுவுமின்றி, சென்ற வாரம் புதுவையில் தொடங்கியது. கமாலினி முகர்ஜி ஹீரோயின்.

ஸ்ரீகாந்தின் அக்கவுண்ட் ஏறிக்கொண்டே போகிறது. டெலிவரி ஒரே நாளில் இருக்கப் போகிறது... ஜாக்கிரதை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments