சாமியின் சதம்!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (20:05 IST)
தேவையற்ற காண்ட்ரவர்ஸிகளால் தனது படங்களின் மெசேஜ் ஜனங்களை சென்று சேரவில்லை என இயக்குனர் சாமிக்கு வருத்தம்.

இவரின் சரித்திரம் படம் தமிழர்களின் வீர விளையாட்டின் சிலம்பாட்டத்தை பற்றியது. படத்தை ப்ரேம் பை ப்ரேம் இழைத்து உருவாக்குகிறவர், அடுத்து சதம் என்ற படத்தை இயக்குகிறார்.

விளையாட்டுத் துறையில் ஊடுருவியிருக்கும் லஞ்சமும், கள்ளத்தனங்களும், அதனால் உண்மையான வீரர்கள் புறக்கணிக்கப்படுவதும் சதம் படத்தின் மையக்கரு.

ஜனநாதனின் பேராண்மையும் இதே பிரச்சனையை லேசாக தொட்டுச் செல்கிறது. கலாச்சாரத்தை உரசிப் பார்த்த சாமி, விளையாட்டுத் துறையை கையிலெடுக்கிறார். விளைவு நல்லதாக இருக்கும் என்று நம்பலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பராசக்தி’ படத்திற்கும் சென்சார் பிரச்சனையா? இந்த பொங்கலுக்கு புதுப்படமே இல்லையா?

திருமணத்திற்கு பின் மீண்டும் வெள்ளித்திரையில் சமந்தா.. அசத்தலான டிரைலர் ரிலீஸ்..

ஜனநாயகனுக்கு சான்றிதழ் கொடுக்க நீதிபதி உத்தரவு.. மேல்முறையீடு செய்த தணிக்கை போர்டு..

ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.. எப்போது ரிலீஸ்?

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

Show comments