கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் மீரா நந்தன்!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (20:04 IST)
வால்மீகி படத்தில் அகிலுடன் நடித்து வருகிறார் மீரா நந்தன். கேரளா தந்த இன்னொரு தேவதை.

வால்மீகியில் டீச்சராக வரும் இவருக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி வருகின்றன. துலாக்கோல் பிடித்தே வாய்ப்புகளை ஒப்புக் கொள்கிறார் மீரா நந்தன்.

அப்படி அவர் தேர்ந்தெடுத்து கால்ஷீட் கொடுத்திருக்கும் படம், காதலுக்கு மரணமில்லை. கே.டி. குஞ்சுமோன் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்குகிறார். ஹீரோவும் புதுமுகமாம்.

மலையாளத்திலிருந்து வந்த மீரா ஜாஸ்மின் போல கால்ஷீட் சொதப்புவதில்லை மீரா நந்தன். வாய்ப்புகள் அவரை தேடி வர இதுவும் ஒரு காரணம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

Show comments