சரண் படத்தில் கலாபவன் மணி!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (20:02 IST)
வினய், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் படம் மோதி விளையாடு. சரண் இயக்கம். இதில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் கலாபவன் மணி.

ராஜு ஈஸ்வரனின் பஞ்சாமிர்தம் படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போன கலாபவன் மணி, மோதி விளையாடுவில் நடிக்க காரணம், கதையும் கதாபாத்திரமும். இந்தப் படம் தவிர, சாமியின் சரித்திரத்திலும் நடிக்கிறார் இவர்.

மோதி விளையாடுவில் அமீத் தாவன் வில்லனாக நடிக்கிறார். வி.எம்.சி. ஹன ீ ஃபாவும் உண்டு.

இந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோ வினய் கர்நாடகாவை சேர்ந்தவர். நாயகி காஜல் வடக்கிலிருந்து வந்தவர். வில்லன் அமீத் தாவன் மும்பை. கலாபவன் மணியும், ஹன ி ஃபாவும் கேரளா. சரி, தமிழ்?

கறிவேப்பிலையாக சந்தானம்! காமெடிக்கு மட்டும் அடுத்த மொழிக்காரர் சரிவரமாட்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments