சிவாஜ ி படத்திற்கு நேர்ந்தது எந்திரனுக்கு நேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஷ ங்கர். ஆனால் விதி வலியதாயிற்றே. எந்திரன் படத்தின் புகைப்ப ட ங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.
webdunia photo
FILE
செல்ஃபோனில் படம் எடுக்கக் கூடாது என்பதற்காக ஹைடெக் கருவிகளை எல்லாம் பயன்படுத்தியிருந்தார்கள். அதையும் மீறி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
webdunia photo
FILE
செல்ஃபோனில் எடுக்கப்பட்ட இந்த படங்களில் பெருவின் மச்சுபிச்ச ு மலையில் நடனமாடும் ரஜினியும் ஜஸ்வர்யா ராயும் சிக்கியுள்ளனர்.