மாதேஷ் இயக்கத்தில் அஜித்?

Webdunia
அரசாங்கம் படத்துக்குப் பிறகு யாரை வைத்து படம் இயக்குவது என்று மாதேஷுக்கு குழப்பம். மலேசியாவில் வைத்து சூர்யாவுக்கு ஒன் லைன் ஒன்று சொன்னார். லைன் நன்றாக இருந்தாலும் நடிக்க சூர்யாவிடம் கால்ஷீட் இல்லை. அவர் கைவிரிக்க, அரசாங்கத்தை இந்தியில் இயக்க முயற்சிகள் மேற்கொண்டார்.

நடுவில் அஜித்தை சந்தித்தும் கதை ஒன்றை கூறியிருக்கிறார் மாதேஷ். கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாம். உற்சாகமான மாதேஷ் மற்ற விஷய‌ங்களை கிடப்பில் போட்டு `தல'க்கு ஸ்கிரிப்‌ட் எழுத தொடங்கிவிட்டார். படத்துக்கு தலைவன் என்று பக்கா டைட்டில் ஒன்றையும் தேர்வு செய்துள்ளார். இப்போதைய கேள்வியெல்லாம்,

சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் அஜித் படத்தை இயக்கப் போவது யார்? கெளதம் வாசுதேவ் மேனனா? மாதேஷா? சீக்கிரம் அறிவிச்சிடுங்க தல.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments