பேரரசின் மேஜிக் மைண்ட்

Webdunia
அதிகபட்சம் ஒரு படம். இரண்டாவது படத்தில் அனேகமாக எல்லா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களாகி விடுகிறார்கள். பேரரசு இதுவரை ஐந்து பட‌ங்க‌ள் இயக்கிவிட்டார். திருவண்ணாமலை ஆறாவது. இன்னும் சொந்தமாக படநிறுவனம் தொடங்காமல் இருந்தால் எப்படி.

இதோ, அவரும் தொடங்கிவிட்டார். திருவண்ணாமலைக்குப் பிறகு பரத்தை வைத்து இவர் இயக்கும் திருத்தணி பேரரசுவின் சொந்த தயாரிப்பில் தயாராகிறது. தனது புதிய நிறுவனத்துக்கு மேஜிக் மைண்ட் என்று பெயர் வைத்துள்ளார்.

கமர்ஷியல் மைண்ட் என்று வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

Show comments