ஆரியா ரீ-மேக்கில் ஸ்ரேயா!

Webdunia
தெலுங்கில் புயல் கிளப்பிய ஆரியா படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறார்கள். காதல் எண்டர்டெய்ன்மெண்டான இதன் தமிழ் ரீ-மேக் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியுள்ளது.

படிக்காதவனில் நடித்து வரும் தனுஷ் இதில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி, ஸ்ரேயா. திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்குப் பிறகு தனுஷ்-ஸ்ரேயா இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்ற காதல் எண்டர்டெய்ன்மெண்ட், இந்தியில் வெளிவந்த ஜப் வி மெட். இதன் ரீ-மேக்கில் நடிக்க மோசர் பேர் முதலில் அணுகியது தனுஷை. ஆரியா ரீ-மேக்கில் நடிப்பதால் அவர் மறுக்க இப்போது அதில் பரத் நடிக்கவுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments