எந்திரனின் இரண்டாவது பாடல்!

Webdunia
செப். 8 மச்சுபிச்சுவில் எந்திரன் படப்பிடிப்பை தொடங்கிய ஷங்கர், அடுத்த மாதத்திற்குள் மூன்று பாடலை முடிக்க திட்டமிட்டுள்ளார். முதல் பாடல் உலக அதிசயமான மச்சபிச்சுவிலும், அமேசான் அடர்ந்த காடுகளிலும் தயாராகிறது.

இரண்டாவது பாடலை அழகிய ஹவாய் தீவில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். ரஜினி ஐஸ்வர்யா ராய் இடம்பெறும் டூயட் பாடலாம் இது.

ரஜினியின் அறிமுகப் பா ட‌‌ல ் முழுக்க கிர ா ஃபிக்ஸில் தயாராக உள்ளது. ஹாலிவுட் ஸ்டுடியோவில் இப்பாடல் படமாக உள்ளது.

இதுவரை மூன்று பாடல்களின் டியூன்க்ள அளித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments