இனிக்கும் மிட்டாய்!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (18:39 IST)
கலாச்சாரம் என்று கூச்சலிடுகிறவர்களை கசக்கி காயப்போட வருகிறது, மிட்டாய். எம்.எஸ். அன்பு இயக்கியிருக்கும் படம்.

மிட்டாய் படத்தின் விளம்பர புகைப்படமே புகை கிளப்புகிறது. நடிகர்கள் சந்தோஷ், பிரபா இருவரும் மணமகன் கோலத்தில் கழுத்தில் மாலையுடன் இருக்க, நடுவில் மணப்பெண் கோலத்தில் உன்னி மாயா. இரண்டு மாப்பிள்ளைகளுக்கு ஒரு மணப்பெண்!

ஸ்டில்லை பார்த்து ஜெர்க் ஆக வேண்டாம், ரொம்ப புதுமையான கதை என்று சமாதானப்படுத்துகிறார் அன்பு. படத்தின் கிளைமாக்ஸை யூகிக்கவே முடியாதாம். சும்மா சவால் விட்டால் எப்படி?

தமிழகம் முழுவதிலும் இருந்து பலரை தேர்ந்தெடுத்து கிளைமாக ்ஸ ுக்கு முந்தைய சீன் வரை காண்பித்து, கிளைமாக்ஸ் என்னவாகயிருக்கம் என்று யூகித்து எழுதச் சொல்லப் போகிறாராம்.

சரியாக யூகித்தால் பரிசு. யூகிக்காவிட்டால்... படத்துக்கு பப்ளிசிட்டி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

விஜயகாந்துக்கு அந்த நடிகை செட்டாகுமா? நல்ல வேளை படம் தப்பிச்சுச்சு..

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

Show comments