சரண் - தோழன் வழியில்...

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (18:37 IST)
பாடகர், நடிகர், தயாரிப்பாளர்... மூன்று முகத்துடன் எஸ்.பி.பி. சரணுக்கு இன்னொரு முகமும் சேரப் போகிறது.

தயாரிப்பாளராக சில தோல்விகளை அதிலிருந்து மீட்டது அவரது நண்பர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600 028.

தற்போது குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை தயாரித்து வரும் சரண், தோழன் வழியில் படம் இயக்கும் தனது ஆசையை வெளியிட்டுள்ளார்.

ஆம், விரைவில் இயக்குனராகிறார் சரண்.

தயாரிப்பாளர் இயக்குனராக விரும்பினால் அவரை தடுக்க யார் இருக்கிறார்கள். வெல்கம் போர்ட் வைத்து வரவேற்போம் சரணை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எடிட்டிங் நடக்கும்போதே தெரியும்.. அந்தப் படம் தேறாது! - இரண்டாம் உலகம் தோல்வி குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஓபன் டாக்!

ரஜினி, கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? தேர்தலுக்கு பின் புதுவிளக்கம் அளித்த சுந்தர் சி..!

ஸ்வாகதா சொல்றது பொய்!. அது ஒரு லவ் மேட்டர்!.. பாடகி சுசித்ரா பகீர்!...

திறமைக்கு இடமில்லையா? ஷோபனா போன்ற ஜாம்பவான்களைக் கூப்பிடுங்க.. ரியாலிட்டி ஷோக்களை வெளுத்த வனிதா

Show comments