IMA- ‌யி‌ல் வாரண‌ம் அ‌யிர‌ம்!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (18:29 IST)
உய‌ர் ம‌ட்ட‌ப் பாதுகா‌ப்‌பி‌ல் இரு‌க்கு‌ம் இட‌ம் IMA என‌ப்படு‌ம் இ‌ந்‌திய‌ன் ‌மி‌லி‌ட்ட‌ரி அகாட‌மி. அனும‌தி இ‌ன்‌றி ஈ, காகா நுழைய முடியாத ராணுவ‌க் கோ‌ட்டை.

த‌மி‌ழ் ‌சி‌னிமா ச‌ரி‌த்‌திர‌த்‌தி‌ல் முத‌ல் முறையாக இ‌ங்கு வாரண‌ம் ஆ‌யிர‌ம் பட‌ப்‌பிடி‌ப்பு நட‌த்‌த‌ப்ப‌ட்டிரு‌‌ப்பது சாதனை. சூ‌ர்யா ராணுவ அ‌திகா‌ரிகளுட‌ன் வரு‌ம் கா‌ட்‌சிகளை ‌நிஜமான ராணுவ அ‌திகா‌ரிகளுட‌ன் பட‌‌ம் ‌பிடி‌த்து‌ள்ளா‌ர் இய‌‌க்குந‌ர் கெளத‌ம் வாசுதேவ மேன‌ன்.

இத‌ற்கு மு‌ன் இ‌ங்கு படமா‌க்க‌ப்ப‌ட்ட ஒரே இ‌ந்‌திய பட‌ம் ல‌‌க்ஷயா.

பட‌த்தை எ‌ப்போ க‌ண்ணுல கா‌ட்ட‌‌ப் போ‌றீ‌ங்க கெளத‌ம் சா‌ர்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments