பிரசாந்தின் மம்பட்டியான்!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:20 IST)
தான் நடித்த மலையூர் மம்பட்டியான் படத்தை, ம‌ம்ப‌ட்டியா‌ன் ‌எ‌ன்ற பெயரில் ரீ-மேக் செய்யும் வேலையில் தியாகராஜன் பிஸி.

ரீ-மேக்கில் தியாகராஜன் நடித்த மம்பட்டியான் வேடத்தில் பிரசாந்த். காலத்துக்கு ஏற்றவாறு ஹைடெக்காக கதையை மாற்றி எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ரீ-மேக்கில் சரிதா நடித்த வேடத்திற்கு மீரா ஜாஸ்மினை கேட்டுள்ளனர். செந்தில் வேடத்தில் வடிவேலு. பவர ் ஃபுல் வில்லனாக பிரகாஷ் ராஜ்.

விரைவில் மம்பட்டியானின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments