மிஷ்கினின் Sci-Fi படம்!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:16 IST)
டி.ஆர். கார்டனில் அரங்கு அமைத்து நந்தலாலாவின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார் மிஷ்கின். அறுபது சதவீத படம் நிறைவடைந்துவிட்டது.

உணர்வுப்பூர்வமான நந்தலாலாவை இயக்குகிறவர், ஏற்கனவே கூறியபடி சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை இயக்குகிறார். Sci-Fi படமான இதில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

மிகுந்த பொருட்செலவு பிடிக்கும் இந்த சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை தயாரிக்க யு டி.வி. மோ ஷ‌ன ் பிக்சர்ஸ் முன்வந்துள்ளது. படத்துக்கு முகமூடி என பெயர் வைத்துள்ளார்.

ரோபோவுக்கு முன்னால் மிஷ்கின் படம் வெளியானால் தமிழின் முதல் Sci-Fi படம் என்ற பெருமை கிடைக்கும்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments