வினய் ஜோடியானார் சந்தியா!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:09 IST)
பாலசந்தரின் நான் அவனில்ல ை பட‌த்த ை ரீ-மேக் செய்து, தமிழில் ரீ-மேக் கலாசாரத்துக்கு பதியம் போட்டவர் இயக்குனர் செல்வா. இன்று பதியம் பந்தலித்து ஆலமரமாக வேர் விட்டிருக்கிறது.

பாலசந்தரின் மேலும் ஒரு படத்தை ரீ-மேக் செய்கிறார் செல்வா. இதற்காக அவர் தேர்ந்தெடுத்திருப்பது ஜெயசங்கர் நடித்த நூற்றுக்கு நூறு.

செல்வாவின் நூற்றுக்கு நூறில் ஜெய்சங்கர் நடித்த வேடத்தில் வினய் நடிக்கிறார். அவருக்கு ஐந்து ஜோடிகள். ஐந்தில் ஒருவர் சந்தியா. மற்ற நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

ஷக்தி சிதம்பரத்தின் ராஜாதி ராஜாவில் ஆறு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க கேட்டு, சந்தியா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments