கன்னட நடிகரின் பாலை!

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2008 (20:18 IST)
முத்து, அண்ணாமலை உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் பிரபாகர். கர்நாடகாவைச் சேர்ந்த இவரது மகன் வினோத் மனோகர்.

ஆறடி உயரத்துக்கு மேல் ஆஜானுபாகுவாக அப்பாவைப் போலிருக்கும் வினோத் மனோக‌ர் தமிழில் அறிமுகமாகும் படம் பாலை. பெயரைப் போல கதையும் கொஞ்சம் சூடானதுதான். அதாவது ஒரு அடாவடி ரவுடியைப் பற்றியது.

வினோத் மனோகரின் தோற்றத்துக்கு ஏற்ற இந்த கதையை படமாக்குகிறவர் இயக்குனர் ஏசி. விசானந்தா. ஹீரோவோ, ஆண்ட்டி ஹீரோவோ... கேரக்டர் நன்றாக இருந்தால் எப்படியும் நடிக்க தயார் என்கிறார் வினோத் மனோகர்.

பிழைக்கத் தெரிந்த பிள்ளை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments