சாமியின் கனவு தொழிற்சாலை!

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2008 (20:16 IST)
ஒரு படம் இயக்குகிறார்கள். அடுத்தப் படத்தை சொந்தமாக தயாரிக்கிறார்கள். இந்த பாஸ்ட ் ஃபுட் வேகத்துடன் ஒப்பிட்டால், இயக்குனர் சாமி, ரொம்ப ஸ்லோ!

உயிர், மிருகம் தற்போது சரித்திரம் என மூன்று படங்கள் இவரது கணக்கு. அடுத்து பரத்தை வைத்து ஒரு படம் இயக்குகிறார். அத்துடன் கணக்கு நான்காகிவிடும்.

இதற்குப் பிறகும் தயாரிப்பாளராகாமலிருந்தால் எப்படி?

தனது நண்பருடன் சேர்ந்து கனவு தொழிற்சாலை என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் சாமி. தான் இயக்கும் படங்கள் மட்டுமின்றி, பிற இயக்குனர்களின் படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.

வரம் தருவதற்கு சாமி தயார். வாங்கப் போகும் அதிர்ஷ்டசாலிகள் யாரோ?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments