மர்மயோகி போட்டோ செஷன்!

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2008 (16:36 IST)
பிரமிட் சாய்மீரா, ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் மர்மயோகியின் முதல்கட்ட போட்டோ செஷன் சென்னையில் தொடங்கியது.

சரித்திர கதையான இதில் கமலுடன் த்ரிஷா, ஸ்ரேயா நடிக்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்த போட்ட ோ செஷனில் மூவரும் கலந்து கொண்டனர்.

கமல் போர் வீரர்களுக்குரிய உடையும், த்ரிஷா, ஸ்ரேயா இளவரசிகளுக்குரிய உடைகளும் அணிந்திருந்தனர். இன்னும் சில நாட்கள் போட்ட ோ செஷன் தொடரும் என்று கூறப்படுகிறது.

இந்த போட்டோசெஷன் குறித்து தயாரிப்பு தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments