Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தின் விருதகிரி

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (19:08 IST)
நடிகர், அரசியல் கட்சித் தலைவர் அவதாரங்களோடு மற்றொரு அவதாரமும் எடுத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். தனது சொந்த பேனரான கேப்டன் ச ி‌ன ி கிரியேஷன்ஸ் சார்பாக 'விருதகிரி' என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

' சுந்தரா டிராவல்ஸ்' படத் தயாரிப்பாளர் எஸ்.வி. தங்கராஜ் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் 'எங்கள் ஆசான்' படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், அடுத்து விக்ரமன் இயக்கும் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்து இயக்கவிருக்கிறார் கேப்டன்.

இப்படம் இவரின் அரசியல் பிரவேசத்துக்கும், இவரின் தொண்டர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருக்கும்.

ஒளிப்பதிவாளர் ஏ. வெங்கடேஷ், இசை வேலுமணி, எடிட்டிங் சலீம்-வாசு, ஸ்டண்ட் ராக்கி ராஜேஷ், கலை ஜே.கே., பிரமாண்டமான பொருட் செலவில் எல்.கே. சுதீஸ் தயாரிக்கிறார்.

அடுத்தவர் இயக்கத்தில் நடிக்கும் படமே அமர்க்களப்படும் என்றால், தலைவர் இயக்கும் படம் என்பதால் மாவட்டம், ஒன்றியம், வார்டு அமைப்பாளர்கள் இப்போதே கொண்டாடத் தயாராகிவிட்டனர்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments