சக்கரக்கட்டியும் கலைஞரும்!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (19:01 IST)
தமிழ் சினிமாவில் தற்போது இரண்டு படங்களைப் பற்றித்தான் சதா பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்று 'நாக்க முக்கா' பாடல் இடம்பெற்ற 'காதலில் விழுந்தேன்' படம். இரண்டாவதாக 'டாக்ஸி... டாக்ஸி' பாடல் இடம்பெற்ற 'சக்கரக்கட்டி'.

இவ்விரண்டு பாடல்களுமே மிகவும் சூப்பர் ஹிட்டாக, முன்பு எடுத்ததை தூக்கிவிட்டு... பிரமாண்டமான முறையில் ரீ- ஷ ூட் செய்திருக்கிறார்கள். இவ்விரண்டு படங்களின் இயக்குனர்களான பிரக ாஷ ும், கலாபிரபுவும்.

மேலும், டாக்ஸி... டாக்ஸி பாடலைக் கேட்ட இந்தி இயக்குனர் ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டியதோடு, அந்தப் படத்துக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் ஷோபிக்கு தனது இந்தி படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

அத்தோடு மட்டுமில்லாமல், சக்கரக்கட ்ட ி என்று இருந்த படத்தின் பெயரை ஒற்றெழுத்தான 'க்'கை சேர்க்க வேண்டும். அதுதான் சரியென்று முதல்வர் கலைஞர் சொல்ல, இனிவரும் விளம்பரங்களில் 'க்' சேர்க்கப்பட்டு 'சக்கரக்கட்டி'யாக வர இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments