கொல்கத்தாவில் பொக்கிஷம்!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:01 IST)
ஆட்டோகிர ா ஃப் மாதிரி பழைய நினைவுகளை அசைபோடும் படம், பொக்கிஷம். சேரன், பத்மப்ரியா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென் தமிழகத்தில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக பொக்கிஷம் டீம் செல்லவிருப்பது, கொல்கத்தா!

இதுவரை தமிழ்ப் படம் எதுவும் ஷ ¥ட் செய்யப்படாத பகுதிகளில் பொக்கிஷம் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். முதல் முறையாக சேரன் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார் கவிஞர் யுகபாரதி.

கேரளாவுக்கு கவிஞரை கடத்திப்போய் அனைத்துப் பாடல்களையும் எழுதி வாங்கியிருக்கிறார் சேரன்.

படத்துக்கு சபேஷ் முரளி இசையமைக்கின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments