செப். 16 நான் அவள் அது இசை!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (17:56 IST)
இசை வெளியீட்டு விழாவை கலர ் ஃபுல்லாக நடத்த திட்டமிட்டுள்ளது நான் அவன் அது யூனிட்.

ஜி.வி. பிரகாஷ், ஆர்.பி. பட்நாயக், தரண், பிரசன்ன சேகர் ஆகிய நான்கு இசையமைப்பாளர்கள் நான் அவள் அது படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

வித்தியாசமான இந்த முயற்சியை அறிமுகப்படுத்தப் போவது, படத்தின் நாயகிகளான சதாவும், ஷமிதா ரெட்டியும். இசை வெளியீட்டு விழா என்றால் ராம. நாராயணன் போன்ற அனுபவஸ்தர்களை அழைப்பதுதான் வழக்கம்.

இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இரு தேவதைகளை வைத்து வெளியிடுகிறார்கள். இம்மாம் 16 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்கிறது.

மாதவன் நடித்திருக்கும் இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

Show comments