செப். 27 அபியும் நானும் இசை!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (20:15 IST)
ராதாமோகனின் அபியும் நானும் படத்தின் பாடல்களை செப்டம்பர் 27ம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.

அபியும் நானும் அப்பா மகள் பாசத்தை பிரதானமாக கொண்டு உருவாகியிருக்கிறது. பொது வாழ்க்கையில் அப்பா மகள் பிரியத்துக்கு நல்ல உதாரணம் முதல்வர் கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும்.

அபியும் நானும் படத்தின் ஆடியோவை முதல்வர் வெளியிட அவரது மகள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டால் எப்படி இருக்கும்...?

இந்த எண்ணம் தோன்றியதும் முதல்வரை சந்தித்து கூறியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். உடனே முதல்வரும் ஒத்துக் கொண்டிருக்கிறார். கனிமொழியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மகள் என்றதும் முதல்வர் 'கனி'ந்து விடுவது இய‌ற்கைதானே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

Show comments