Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்மயோகி - யோகக்காரன்!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (20:10 IST)
சரித்திர கதைக்கு கவர்ச்சி இளவரசியாக பிடித்துப் போடுகிறார் கமல். த்ரிஷாவை தொடர்ந்து மர்மயோகிக்கு ஸ்ரேயாவும் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

ராஜ்கமல் இண்டர்நேஷனல ்ஸ ும், பிரமிட் சாய்மீராவும் இணைந்து தயாரிக்கும் மர்மயோகியின் தொடக்க விழா தள்ளிக்கொண்டே போகிறது. படத்தில் நடிப்பவர்களை இன்னும் தேர்வு செய்து முடிக்கவில்லை என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

மர்மயோகியில் த்ரிஷா நடிக்கிறார், மூன்று மாதத்திற்கு தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்ற செய்தியை சம்பந்தப்பட்ட யாரும் மறுக்கவுமில்லை ஏற்கவும் இல்லை.

இந்நிலையில், ஸ்ரேயாவும் மர்மயோகியில் நடிப்பதாக இன்னொரு செய்தி வெளியாகி இளம் ஹீரோக்களின் சிக்ஸ் அப்ஸில் பொறாமை புளியை கரைத்திருக்கிறது. எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

மர்மயோகி இப்போதைக்கு மர்ம-போகி?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!