சன் பிக்சர்ஸ் உதயம்!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (20:32 IST)
சன் நெட்வொர்க் படத்தயாரிப்பில் கால் பதிக்கிறது. இதற்காக சன் பிக்சர்ஸ் என்ற தனி நிறுவனம் உதயமாகிறது.

கலைஞர், ஸீ டி.வி.க்களின் போட்டியால் புதுப்படங்கள் கிடைப்பது சன் தொலைக்காட்சிக்கு அரிதாகி வருகிறது. இதனை சரி செய்ய தானே படங்களை தயாரிப்பது என சன் நெட்வொர்க் தீர்மானித்ததன் விளைவே, சன் பிக்சர்ஸின் உதயம்.

படத் தயாரிப்பில் இறங்கும் முன் பிக்சர்ஸ் சார்பில் மூன்று புதிய படங்களின் உரிமை வாங்கப்பட்டுளூளது. சுந்தர் சி-யின் தீ, விகடனின் சிவா மனசுல சக்தி மற்றும் ஜீவாவின் தெனாவட்டு.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள், இயக்குனர்கள், நடிகர்கள் குறித்த தகவல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments