முதலிடத்தில் சரோஜா!

Webdunia
சென்ற வாரம் நான்கு படங்கள் ரிலீஸ். சரோஜா, அலிபாபா, தனம் மற்றும் கி.மு.

எதிர்பார்த்தபடி அனைவரின் மனதைக் கவர்ந்து பாக்ஸ் ஆ ஃபில் முதலிடம் பிடித்துள்ளது சரோஜா. தமிழகம் முழுவதும் எண்பது சதவீத வசூலை முதல் வாரத்தில் பெற்றுள்ளது வெங்கட்பிரபுவின் இப்படம்.

இரண்டாமிடத்தில் தனம், அலிபாபா. நாகடத்தனமான உருவாக்கத்தால் தனத்தின் பார்வையாளர் எண்ணிக்கை வரும் நாட்களில் கணிசமாகக் குறையலாம். அதேநேரம், ஜாலியான அலிபாபா வசூலில் பிக்அப் ஆக பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

எதிர்பார்ப்பை எந்த வகையிலும் தூண்டாத கி.மு. கடைசி இடத்தில். வடிவேலுவின் காமெடி கைகொடுத்தால் மட்டுமே பிழைக்க வாய்ப்பு.

நான்கு படங்களில் திருப்திகரமான ரிசல்டை சரோஜா மட்டுமே பெற்றிருக்கிறது. கவலைப்பட வேண்டிய விஷயம் இது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

Show comments