குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தனது வாழ்வின் வண்ணங்களைத் தொலைத்த ஒரு அரவாணியின் வாழ்க்கை மிஸ்ஸிங் கலர்ஸ் (மலையாளத்தில் நஷ்டவர்ணங்கள்). WD இயல்பாக வாழ வழியில்லாத காரணத்தால், தனது மனதின் ஏக்கங்களை செயற்கை வண்ணங்களைக் கொண்டு ஓவியம் வரைவதில் செலுத்தி, அதையே தனது வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ள நினைக்கிறார் அந்த அரவாணி. ஆனால், இந்தக் கேடுகெட்ட சமூகத்தில் அந்த அரவாணியால் எவ்வளவு தூரம் தனது வண்ணங்களுடன் வாழ முடிகிறது? இறுதியில் என்னவாகிறது? என்பதே...