திருவண்ணாமலை ரீ-மிக்ஸ்!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (20:18 IST)
பெயரில் பக்தி, படம் முழுக்க குத்து. இந்த பார்முலாவில்தான் தயாராகிக் கொண்டிருக்கிறது திருவண்ணாமலை.

பேரரசு படம் என்றால் பெயரில் பக்தி மணக்கும். படத்தில் குத்து காதை நிறைக்கும். வேறொன்றுமில்லை. படத்தில் இடம்பெறும் குத்த ு‌ப ் பாடல்களைதான் சொல்கிறோம்.

திருவண்ணாமலைக்காக பேரரசு சமீபத்தில் எழுதிய குத்துப் பாடலான படா படா பட்டாசில் தேவதாஸ் படப்பாடலான ஓ... பார்வதியை ரீ-மிக்ஸ் செய்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.

மாடர்ன் பாடலில் பழைய பாடலை ரீ-மிக்ஸ் செய்வதற்கு நல்ல வரவேற்பு. இந்த ட்ரெண்டை அறிந்தும் அறியாமலும் படத்தில் (தீப்பிடிக்க பாடல்) அறிமுகப்படுத்தியவர் யுவன் ஷங்கர் ராஜா.

திருவண்ணாமலை ரீ-மிக்சும் தீப்பிடிக்க வைக்கும் என்கிறார்கள் பாடலை கேட்டவர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியா ஜெயிலர் 2 ஷூட்டிங் முடிஞ்சி போச்சி!.. வெளியான போட்டோஸ்!

பாகிஸ்தான் ஆடை நிறுவனத்தின் விளம்பரத்தில் ஆலியா பட்.. சமூக வலைத்தளத்தில் பரபரப்பு..!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் சித்தார்த் - த்ரிஷா!

வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய இளம்பெண்.. என்ன காரணம்?

Show comments