விவேக்கின் பெண் வேடம்!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (19:53 IST)
மாறுவேடம், மிமிக்ரி... இரண்டும் இல்லாமல் காமெடி செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கிறார் விவேக். குரு என் ஆளு படத்தில் இந்த இரண்டில் விவேக் தேர்ந்தெடுத்திருப்பது, மாறுவேடம்.

இதற்குமுன் சில படங்களில் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார் விவேக். படத்தில் ஏதோ ஓரிரு காட்சிகள் மட்டுமே அவை இடம்பெறும். குரு என் ஆளு படத்தில் முழு நேரமும் பெண் கெட்டப்பிலேயே வருகிறாராம்.

படப்பிடிப்பில் விவேக்கின் அவ்வை சண்முகி வேடத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். மாதவனே பாராட்டியிருக்கிறார். படம் தியேட்டருக்கு வந்தால் மக்களும் பாராட்டுவார்கள் என்றார் சின்ன கலைவாணர் நம்பிக்கையுடன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மங்காத்தா ரீரிலீஸ் மாதிரியே தெரியல.. முதல்முறை பார்ப்பது போல் உள்ளது: அஜித் ரசிகர்கள் உற்சாகம்..!

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு

ஜனநாயகனுக்கு தேதி குறித்த தயாரிப்பு நிறுவனம்!.. எல்லாம் சரியா வருமா?...

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

Show comments