நாயகனின் தில்லுமுல்லு!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (19:24 IST)
நாயகன் வெற்றியிலிருந்து மீளவில்லை ஜே.கே. ரித்தீஷ். அடுத்தடுத்து இவரது திட்டங்களை கேட்டால் கண்ணில் பூச்சி பறக்கிறது.

அப்படியென்ன திட்டம்?

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தின் பெயரை பயன்படுத்தியது போல், ரஜினி படத்தின் பெயரையும் பயன்படுத்த ரித்த ீஷ ுக்கு ஆசையாம். முதல்கட்டமாக இவர் தேர்ந்தெடுத்திருப்பது பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த தில்லுமுல்லு.

இந்த முறை பெயரை மட்டும் பயன்படுத்தாமல் ரஜினியின் மேனரிஸங்களையும் ரிபீட் பண்ணப் போறாராம்.

ஒரு ரஜினியை சமாளிக்கவே தமிழ்நாட்டில் முடியவில்லை. இதில் இன்னொரு ரஜினி... கடவுளுக்கு கருணையே இல்லையா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments