அண்ணன் தம்பி ஜோடியாகும் நயன்தாரா!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (19:10 IST)
மாமனார் ரஜினியுடன் சந்திரமுகி, குசேலன். மருமகன் தன ுஷ ுடன் யாரடி நீ மோகினி. மாமனார், மருமகன் இருவருக்கும் ஏற்ற ஜோடியாக நடித்த நயன், விரைவில் அண்ணன், தம்பிக ்க ு ஜோடியாகிறார்.

அக்டோபரில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தொடங்குகிறது. கார்த்திக்கு ஜோடி நயன்தாரா.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் படத்துக்கும் நயன்தாராவிடமே கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.

இப்படியே போனால் அப்பா சிவாஜியுடனும் மகன் பிரபுவுடனும் இணைந்து நடித்த அம்பிகா, ராதா சாதனையை நயன் நசமன் செய்தாலும் செய்வார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments