வெடிக்குமா பட்டாசு?

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (20:01 IST)
லீ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி. ஏறக்குறைய இரண்டு வருடங்கள். இடையில் நடந்த நல்ல விஷயம் காதலும், காதலுக்காக பெற்றோர்களிடம் கிடைத்த சம்மதமும்.

விரைவில் கல்யாண மாப்பிள்ளையாகும் சிபி நடிக்கும் படம் சித்தார்த். ஷக்தி இயக்கத்தில் பிரசன்னாவுடன் நடிக்கும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்று விரைவில் தொடங்க உள்ளது.

அத்துடன் போட்டோசெஷனுடன் நின்றுபோன பட்டாசு படம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. பட்டாசு இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். சிபி மற்றும் விக்ராந்த். இவர்களுக்கு மதுமிதா, சாயாசிங் ஜோடி.

போட்டோசெஷனுடன் நின்றுபோன பட்டாசை புனரமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. கல்யாண ராசி?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

Show comments