விஜய் ரசித்த தாம்தூம்!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (19:09 IST)
நேற்று தாம்தூம் ரிலீஸ். ஜீவா இயக்கிய கடைசிப் படம். அவரின் முதல் ஆக்சன் படமும் இதுவே.

ஜெயம் ரவி, கங்கனா ரனவத், லட்சுமிராய் நடித்த இப்படத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு. தொண்ணூறு சதவீத திரையரங்குகள் ஹவுஸ ் ·புல். மலேசியாவிலும் இப்படம் வெளியாகியுள்ளது. மலேசிய சென்சாரில் சின்ன 'கட்' கூட இப்படத்திற்கு இல்லை. இது ரொம்ப அபூர்வம்.

தாம்தூமின் ப்ரிமியர் ஷோ சென்னை சத்யம் சினிமாவில் நடந்தது. விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் படத்தை ரசித்துபூ பார்த்தார். ஜெயம் ரவி, சிம்பு, ஜி.வி. பிரசாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரும் படத்தை ரசித்தனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

Show comments