ச‌‌ரி‌த்‌திர‌‌த்தை ச‌ந்தோஷ‌த்த‌ி‌ல் ஆ‌ழ்‌த்‌‌திய இளையராஜா!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (13:23 IST)
பட‌ப்‌பிடி‌ப்ப ு நட‌க்கு‌ம ் ப‌க்க‌ம ் எ‌‌ட்டி‌ப ் பா‌ர்‌க்காதவ‌ர ் இளையராஜ ா. இசைய ே அவ‌ர ் உலக‌ம ், இசைய ே அவ‌ர ் மூ‌ச்ச ு.

‌ ரி‌க்கா‌ர்டி‌ங ் ‌ தியே‌ட்டர ை ‌ வி‌ட்ட ு லொ‌க்கேஷ‌ன ் ப‌க்க‌ம ் ‌ திரு‌ம்பாதவ‌ர ், ஜக‌ன ் மோ‌கி‌ன ி பட‌‌ப்‌பிடி‌ப்பு‌க்க ு நே‌ரி‌ல ் செ‌ன்ற ு பட‌ப்‌பிடி‌ப்ப ு நட‌க்கு‌ம ் ‌ வித‌த்த ை பா‌‌ர்‌த்த ு ர‌சி‌த்தா‌ர ் இளையராஜ ா.

இ‌ந்த அபூ‌ர்வ பரவச‌ம் ச‌ரி‌த்‌திர‌ம் யூ‌னி‌ட்டு‌க்கு‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது. புர‌வி‌ப்பாளைய‌த்த‌ி‌ல் உ‌ள்ள மகா‌னி‌ன் சமா‌தி‌க்கு வ‌ந்த இளையராஜா அ‌ப்படியே பொ‌‌ள்ளா‌ச்‌சி‌யி‌ல் நட‌ந்த ச‌‌‌‌ரி‌த்‌திர‌ம் பட‌ப்‌பிடி‌ப்பு‌க்கு‌ம் செ‌ன்றா‌‌ர். அவரை எ‌தி‌ர்பா‌ர்‌க்காத ஹ‌ீரோ ரா‌‌‌‌ஜ்‌கிரணு‌ம், இய‌க்குன‌ர் சா‌மியு‌ம் ச‌ந்தோஷ பரவச‌த்துட‌ன் வரவே‌ற்றா‌ர். ‌சி‌றிது நேர‌ம் அளவளா‌வி ‌வி‌ட்டு ‌கிள‌ம்‌பினா‌ர் இளையராஜா.

இசைஞா‌னி‌யி‌ன் ‌திடீ‌ர் வரவா‌ல் மழைக‌ண்ட பூ‌மியாக ஈரமா‌கி போனது யூ‌னி‌ட்டி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌‌ளி‌ன் இதய‌ம். வ‌ந்தது இசை மழைய‌ல்லவா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? நீதிபதி கேள்வி..!

கால்சீட் இல்லைன்னு சொன்ன ரஜினி! 23 நாட்களில் படத்தை முடித்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

9ஆம் தேதி தான் படம் ரிலீஸ்.. ஆனால் 8ஆம் தேதி இரவே பெய்டு பிரீமியர்.. ‘ஜனநாயகன’ அல்ல..!

விஜய்யின் ‘சுறா’ உள்பட பல படங்கள் நடித்த நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

விஜய் சார் மூலம் 'பகவந்த் கேசரி' படத்தின் கதையை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: ஸ்ரீலீலா

Show comments