தர‌ண் இசை‌யி‌ல் யுவ‌ன்!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (17:19 IST)
தர‌ண்... வள‌‌ர்‌ந்து வரு‌ம் இசையமை‌ப்பாள‌ர். இவ‌ரி‌ன் ‌திறமையை‌ப் பா‌ர்‌த்து, தனது போடா போடி‌யி‌ல் இசையமை‌க்க வா‌ய்‌ப்பு அ‌ளி‌த்து‌ள்ளா‌ர் ‌சி‌ம்பு.

‌ சி‌ம்பு‌வி‌ன் ஆ‌‌ஸ்தான இசையமை‌ப்பாள‌ர் யுவனு‌க்கு இதனா‌ல் கோப‌ம் வரவே‌ண்டுமே? இ‌ல்லை! ஆ‌ச்ச‌ரியமான ‌விஷய‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல், தர‌‌ணி‌ன் ஆசையை ‌நிறைவே‌ற்ற உ‌ள்ளா‌ர் யுவ‌ன்.

தனது இசை‌யி‌ல் யுவனை பாட வை‌க்க வே‌ண்டு‌ம் என‌்று தரணு‌க்கு ஆசை. பா‌‌க்யரா‌ஜி‌ன் மக‌ன் சா‌ந்தனு நடி‌க்கு‌ம் பு‌திய வா‌‌ர்‌ப்புக‌ள் பட‌‌த்‌தி‌ல் யுவனை பாட அழை‌‌த்‌திரு‌க்‌கிறா‌ர் தர‌ண். யுவனு‌ம் அதற‌்கு உட‌ன்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்.

டூய‌ட் பாடலான அ‌தி‌ல் யுவனுட‌ன் இணை‌ந்து பாட‌யிரு‌ப்பவ‌ர் ‌ஸ்ரேயா கோஷ‌ல்.

யுவனு‌க்கு 24 கேர‌ட் பவு‌ன் மனசு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments