ஊட்டியில் பஞ்சாமிர்தம்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (19:49 IST)
அபிராமி ராமநாதன் தயாரிக்கும் பஞ்சாமிர்தம் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கிறது. பிரதான வேடத்தில் நாசர் நடிக்கிறார்.

கலாபவன் மணி பஞ்சாமிர்தத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தா‌ர், கால்ஷீட் தேதிகள் ஒத்துவராததால் தற்போது அவர் நடிக்கவில்லை. அந்த வேடத்தில் படத்தின் இயக்குனர் ராஜு ஈஸ்வரனே நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகும் இப்படத்தில் குழந்தைகள் ரசிக்க அதிக காட்சிகள் உள்ளன. குழந்தைகளை குறிவைத்து எடுப்பதால் இரட்டை அர்த்த வசனம், வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இன்றி படத்தை உருவாக்குகின்றனர்.

பிரதான வேடமொன்றில் ஜெயராம் நடிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!

ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெற்ற கோச்சடையான்.. மிரட்டல் டீசர் வெளியீடு..!

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

Show comments