Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ர‌ம்பா த‌ற்கொலை முய‌ற்‌‌சி? மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (17:21 IST)
பிரப ல நடிக ை ரம்ப ா செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள மருத்துவமனையில ் நே‌ற்று அனுமதிக்கப்பட்டார ். அவர ் தற்கொல ை‌க்கு முய‌ன்றதாக ‌சி‌னிமா வ‌ட்டார‌த்த‌ி‌ல் பரபர‌ப்பாக பேச‌ப்படு‌கிறது.

ஒரு கால‌த்‌தி‌ல் த‌மி‌‌‌ழ்‌த் ‌திரையுல‌கி‌ல் மு‌ன்ன‌ணி கதாநாய‌கியாக ‌திக‌ழ்‌ந்தன‌ர் நடிகை ர‌ம்பா. இ‌வ‌ர் ‘த்ர ீ ரோசஸ் ’ என் ற படத்தை தயாரித்தார ். அ‌ந்த பட‌‌த்‌தி‌ல் அவரு‌க்கு ந‌ஷ்ட‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

மீண்டும ் தமிழ ் ப ட உலகிற்க ு திரும்பி ய ரம்ப ா, ‘விடியும ் வர ை காத்திரு ’ என் ற படத்த ை தயாரித்த ு வருகிறார ். மேலும ் கலைஞர ் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ‘மானா ட மயிலாட ’ என்ற நிகழ்ச்சியின ் நடுவராகவும ் இருந்த ு வருகிறார ்.

இந்நிலையில் நடிகை ரம்பா நேற்று கவலைக்கிடமான நிலையில் வடபழனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனும‌‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அவர் தீவிர சிகிச்சைக்கு பின் அபாய கட்டத்தை தாண்டினார். அவர் சாப்பிட்ட உணவில் விஷதன்மை இருந்ததால், வயிற்று கோளாறு ஏற்பட்டு அவர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு சிகிச்சை பெற்றதாக அவரது உறவினர்களும்,மருத்துவமனை வட்டாரமும் தெரிவித்தன.

ஆனா‌ல் நடிகை ர‌ம்பா ‌விஷ‌ம் குடி‌த்து த‌ற்கொலை‌க்கு முய‌ன்றதாக ‌சி‌னிமா வ‌ட்டார‌ங்க‌ளி‌ல் செ‌ய்‌தி பர‌வியது.

இத‌னிடையே மானா ட மயிலா ட நிகழ்ச்சியில ் பங்கேற்கும ் ச க நடுவர்களா ன டான்ஸ ் மாஸ்டர ் கல ா, நடிக ை குஷ்ப ு மற்றும ் நடனம ் ஆடுபவர்கள ் எ ன பலர ் ரம்பாவ ை நேரில ் சந்தித்த ு ஆறுதல ் கூறினர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments