சூ‌ர்யாவு‌க்கு அ‌மீ‌ர்கா‌ன் அ‌ளி‌த்த ப‌ரிசு!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (18:57 IST)
க‌ஜி‌னி‌யி‌ல ் தொட‌ங்‌கி ய சூ‌ர்ய ா - அ‌மீ‌ர்கா‌ன ் ந‌ட்ப ு, பெ‌‌விகால ் போ‌ட் ட மா‌தி‌ர ி பல‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறத ு. காரண‌ம ், அ‌மீ‌ர்கா‌ன ் சூ‌ர்யாவு‌க்க ு அ‌ளி‌த் த ப‌‌ரிச ு.

அ‌மீ‌ர்கா‌ன ் முத‌ன ் முத‌லி‌ல ் இய‌க்‌க ி நடி‌த் த தார ே ஜ‌‌மி‌‌ன ் ப‌ர ் த‌மி‌ழி‌ல ் வா‌ல ் ந‌ட்ச‌த்‌தி‌ர‌ம ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் வெ‌ளியா‌கிறத ு. உரு‌ப்படியா ன ‌ விஷய‌ங்களு‌க்க ு உத வ மு‌ன்வ‌ந்த ு ‌ நி‌ற்பவ‌ர ் சூ‌ர்ய ா. அவ‌ரிட‌ம ் அ‌மீ‌ர்கானு‌க்க ு ட‌ப்‌பி‌ங ் பே ச சொ‌ல்‌ல ி கே‌ட்டி‌ரு‌க்‌கிறா‌ர்க‌ள ்.

டி‌ஸ்லெ‌க்‌சிய ா குறைபாடு‌ள் ள குழ‌ந்தைக‌ள ் ப‌ற்‌றி ய பட‌ம ் எ‌ன்பதா‌ல ் காச ு வா‌ங்காம‌ல ் அ‌மீ‌ர்கா‌ன ் கேர‌க்டரு‌க்க ு ட‌ப்‌பி‌ங ் பே‌ச ி கொடு‌த்தா‌ர ் சூ‌ர்ய ா. இ‌ந் த ‌ விஷய‌ம ் அ‌மீ‌ர்கா‌ன ் காது‌க்க ு செ‌ன்று‌ள்ளத ு.

சூ‌ர்யா‌வி‌ன ் பெரு‌ந்த‌ன்மைய ை பாரா‌ட்டு‌ம ் ‌ வித‌த்‌தி‌ல ் லே‌ப்டா‌ப ் ஒ‌ன்ற ை சூ‌ர்யாவு‌க்க ு ப‌ரிசா க அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ந் த கொடு‌க்க‌ல ் வா‌ங்க‌லி‌ல ் கு‌‌ளி‌ர்‌ந்த ு போ‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள ் இர ு ‌ ஸ்டா‌ர்களு‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments