சேரன் சேர்க்கும் பொக்கிஷம்!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (20:25 IST)
அபராதம் விதித்தே ஆயிரக் கணக்கில் பணம் சேர்த்திருக்கிறாராம் சேரன். நல்ல விஷயத்திற்கு இந்த பணத்தை செலவிட அவர் தீர்மானித்துள்ளாராம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளில் ஒன்று, படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல ் ஃபோன் உபயோகிக்கக் கூடாது!

கலையுலகம் காற்றில் பறக்கவிட்ட இந்த கட்டுப்பாட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் ஒரேயொருவர் சேரன். படப்பிடிப்பு தளத்தில் செல ் ஃபோனை கையால் தொடுவதில்லை இவர். மற்றவர்கள் தொடுவதற்கும் அனுமதியில்லை.

பொக்கிஷம் படப்பிடிப்பு செல ் ஃபோன் சிணுங்கல் இல்லாமல் நடந்து வருகிறது. மீறி யாரேனும் செல ் ·போனில் பேசினால் ஸ்பாட் பைன் 250 ரூபாய்.

இப்படி அபராதம் வசூலித்த பணமே ஆயிரக்கணக்கில் தேறுமாம். படம் வெளியாகும் போது இதனை நல்ல காரியங்களுக்கு செலவிட உள்ளாராம் சேரன்.

நிஜமான பொக்கிஷம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

Show comments