குசேலனை முந்தும் சத்யம்!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (20:05 IST)
தனது முதல் நான்கு நாள் வசூலில் குசேலனை பின்னுக்குத் தள்ளியுள்ளது விஷாலின் சத்யம்.

படங்களின் வசூலை அறிய சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் ஒரு சோறு பதம். இங்கு அமோகமாக போகும் அனைத்துப் படங்களின் அறுவடையும் தமிழகமெங்கும் அபாரமாகவே இருக்கும்.

வெளியான முதல் இரண்டு வாரங்கள் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் இருந்த குசேலனை, சென்ற வாரம் வெளியான சத்யம், இரண்டாம் இடத்துக்கு தள்ளியுள்ளது.

சத்யத்தின் முதல் நான்கு நாள் வசூல், சுமாரமாக நாற்பது லட்சம். கடந்த வார குசேலன் வசூல் ஏறக்குறைய நாற்பத்தி நான்கு லட்சம். மூன்று வார இறுதியில் குசேலனின் மொத்த வசூல் சென்னையில் மட்டும் 3.08 கோடி!

சென்னை பாக்ஸ் ஆ ·பிஸில் மூன்றாம் இடம் தசாவதாரத்திற்கு. இதன் சென்ற வார வசூல் 6.64 லட்சம். பத்து வார இறுதியில் சென்னையில் மட்டும் மொத்த வசூல். 10.5 கோடி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments