விஜயின் ஐம்பதாவது பட நாயகி!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (19:42 IST)
விஜயின் ஐம்பதாவது படத்துக்கான வேலைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. விஜயின் வெற்றியின் சூட்சுமம் அனைத்தையும் ஒன்று சேர்ப்பதில் எஸ்.ஏ. சந்திரசேகரன் பிஸி. முக்கியமாக ஹீரோயின்.

விஜயுடன் அசின் நடித்த சிவகாசி, போக்கிரி இரண்டுமே ஹிட். போதாதற்கு தசாவதாரம், இந்தி கஜினி, முன்னிலையில் இருக்கிறார் அசின். ஐம்பதாவது படத்துக்கு அவரை விட வேறு நல்ல ஹீரோயின் இருக்க முடியுமா?

பரத்பாலா இயக்கத்தில் கமல் நடிக்கம் படம், இந்தியில் லண்டன் ட்ரீம்ஸ் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியிருக்கும் அசினிடம் விஜயின் ஐம்பதாவது படத்துக்கு கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள்.

வெற்றி கூட்டணி என்பதால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்ய சம்மதித்திருக்கிறாராம் அசின். நடுவில் இந்திப் படம் ஏதும் கரடியாக நுழையாமல் இருந்தால், ஐம்பதாவது படத்தில் அசினே ஹீரோயின்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

பராசக்தியை பாராட்டிய ரஜினி ஜனநாயகன் பத்தி பேசினாரா?!.. பொங்கும் விஜய் ரசிகர்கள்..

அத பத்தி நான் பேச விரும்பல!.. பிரதமர் பொங்கல் விழாவில் எஸ்கேப் ஆன SK!...

‘ஜனநாயகன்; மட்டுமல்ல, விஜய்யின் இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு.. தாணு அறிவிப்பு..!

Show comments