தமிழகம் இசை வெளியீட்டு விழா!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (19:31 IST)
ஆரம்பித்த ஜோரில் இசை வெளியீட்டு விழாவையும் அமர்க்களப ் படுத்திவிட்டது தமிழகம் யூனிட்.

ரிஷி (ரிச்சர்ட்) நாயகனாக நடிக்கும் தமிழகம் படத்தில் வேகம் அர்ச்சனா ஹீரோயின். இயக்கம் கே. சுரேஷ்குமார். ஏ.ஜி. அருளூ, சந்திரசேகர் என இருவர் தயாரிப்பு.

இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பாக்யராஜ் ஆடியோவை வெளியிட தயாரிப்பாளர் தாணு பெற்றுக் கொண்டார். விழாவின் ஹைலைட், பாக்யராஜின் பேச்சு.

அவமானங்கள், புறக்கணிப்புகளை கடந்து தான் வெற்றி பெற்ற கதையைச் சொன்னவர், நான் 25 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியொரு நிலையில் இயக்குனர் சுரே ஷ ¤ம் இருக்கிறார். எனவே அவர் வெற்றி பெறுவது உறுதி என கட்டியம் கூறினார்.

தமிழ் திரையுலகுக்கு இன்னொரு திரைக்கதை மன்னன் கிடைத்தால் எல்லா வகையிலும் நண்மையே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

சன் டிவியில் ஒரே நாளில் முடிவடையும் இரண்டு சீரியல்கள்.. புதிய சீரியல்கள் என்ன?

Show comments