ஆக்கர் தயாரிப்பில் இலியானா!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (20:35 IST)
செளந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவின் தயாரிப்பில் நடிக்கிறார் நடிகை இலியானா.

கேடியில் அறிமுகமான இவர், இன்று கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை. தமிழ் சினிமா தன்னை புறக்கணித்துவிட்டதாகக் கூறி விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையே புறக்கணித்து வந்தார்.

இந்நிலையில், சுல்தான் தி வாரியர் படத்தின் ரஜினி ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இலியானாவை தேடி வந்தது. கோடி சம்பளத்தில் உறுதியாக இருந்ததால் அந்த வாய்ப்பு விஜயலட்சுமிக்கு கிடைத்தது.

இப்படியொரு நிலைமையில் ஆக்கர் ஸ்டுடியோவின் தயாரிப்பில் நடிக்கிறார் இலியானா என்றால் நம்புவதற்கு கடினமாகத்தானே இருக்கும். ஆனால், நம்புங்கள். படத் தயாரிப்பிலும் கிர ா ஃபிக்ஸ் அனிமேஷனிலும் கவனம் செலுத்தி வந்த ஆக்கர் ஸ்டுடியோ, விளம்பரத் துறையிலும் கால் பதிக்கிறது. ஆக்கர் தயாரிக்கும் முதல் விளம்பரம் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றிற்குரியது. இதில் நடிப்பது இலியானா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments