தீபாவளிக்கு நான் கடவுள்!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (20:20 IST)
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் டாப் டென்னுக்குள் எப்போதும் இருந்துவரும் படம் பாலாவின் நான் கடவுள்.

சமூகம் புறந்தள்ளிய எளிய பிச்சைக்காரர்களின் வாழ்வை, அவர்களின் நியாயத்தை செல்லுலாய்டில் செதுக்கியிருக்கிறார் பாலா. திண்ணையில் இருவர் பேசுவதையே என்னால் முழுப் படமாக எடுக்க முடியும். ஆனால், நான் எதிர்பார்த்து கிடைக்கும் வரை அவர்களை திண்ணையை விட்டு நகர விடமாட்டேன்!

பாலாவின் இந்த பெர ் ·பெக்சன் தான் படத்தின் தாமதத்திற்கு காரணம். ஆனால், எதற்கும் ஒரு எல்லை உண்டே! ஆம், நான் கடவுள் அனைத்து வேலைகளும் முடிந்து தீபாவளிக்கு வெள்ளித்திரைக்கு வருகிறது. பாலா - பிரமிட் சாய்மீரா பனப் பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்காமலிருந்தால், தீபாவளி ஸ்வீட்டில் நான் கடவுளையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

Show comments