வின்சென்ட் செல்வா இயக்கத்தில் திருமாவளவன்!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (19:06 IST)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சினிமா ஆசையிலிருந்து இன்னும் விடுபடவில்லை. நடித்த படங்கள் தோல்வி. அறிந்த படமும் தொடங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒருபடத்தில் நாயகனாகிறார்.

மின்சாரம் படத்தில் பாடல் எழுதியிருக்கும் திருமா அதில் முதல்வராகவும் நடித்து வருகிறார். இது கெளரவ வேடம். ஆனால், வின்சென்ட் செல்வா எழுதி இயக்கும் புதிய படத்தில் திருமா சோலோ நாயகன். வெளிச்சம் கலைப்பட்டறை என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

திருமாவுக்கேற்ற புரட்சிகரமான கதை, புரட்சிகரமான கதாபாத்திரம். மு. களஞ்சியம் இயக்கத்தில் அறிவிக்கப்பட்டு அறிவிப்போடு நின்றுபோன 'கலகம்' படத்தைப் போல ஆகக்கூடாது இந்த புரட்சியின் கதை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments